முகப்பு
செய்திகள்
துறைகள் 
கட்டுரைகள்
தரவுத்தாள்கள் 
தொடர்புக்கு
Advertisements:

i
மொழிக் குடும்பம் துருக்கியில் தோன்றியதாக இருக்கலாம்

    இராஜ்குமார் 

    ஆகஸ்ட் 22, 2012 18:37


download


ஐரோப்பியாவில் இருந்து தெற்காசியா வரை பரவியுள்ள இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் தோற்றம் பெரும் வாதங்களாக உருவெடுத்திருக்கிறது. ஒரு புதிய ஆய்வு அனத்தோலியாவில் இருந்து இந்த மொழிக்குடும்பம் தோன்றியது எனும் வாதத்திற்கு ஆதரவாக 8000 முதல் 9500 ஆண்டுக்கு முன்பு முதலில் விவசாயிகள் துருக்கி நாட்டு நிலத்தில் தான் விவசாயம் செய்தனர் என குறிப்பிடுகிறது.