முகப்பு
செய்திகள்
துறைகள் 
கட்டுரைகள்
தரவுத்தாள்கள்
மதிப்புக் கூட்டு பாடங்கள்
சின்ன சின்ன செய்திகள்
தொடர்புக்கு

Science Direct

Advertisements:

     
குட்டிச் செய்திகள்:

 • செப்டம்பர் 8, 2012 - 01:30 - ஞாயிறு காலை 09:30 மணியளவில் விண்ணில் ஏவத் தயார் நிலையில் இருக்கும் இந்தியாவின் 100வது ஏவுகணை PSLV-C21. பிரான்சிய செய்மதி (SPOT 6) ஒன்றையும், சப்பானிய செய்மதி (PROITERES) ஒன்றையும் இது ஏந்திச் செல்கிறது. Credit: Indian Space Research Organization
 • செப்டம்பர் 07, 2012 12:29 இதிநே தெற்கு இங்கிலாந்தில் உள்ள சுடோன்கென்ஞ்சு (Stonehenge) கால்நடை மேய்ச்சல்காரர்களே கட்டியிருக்க வேண்டும், விவசாயிகள் அல்ல என ஒரு புதிய பயிர்களின் ஆய்வு வலுயுறுத்துகிறது. Credit: Guenter Wieschendahl/Wikimedia Commons
 • September 4, 2012 - 22:37 IST  -  கருத்தரிக்கும் பொழுது முழுமையான கட்டுப்பாட்டை விந்துக்கள் கொண்டிருக்கவில்லை என்று ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. Credit: David M. Phillips/Photo Researchers, Inc. 
 • September 1, 2012 - 01:02 IST  - பூமியிலிருந்து இயற்கை எரிவாயு (natural gas) எடுக்கப் பயன்படும் நீரழுத்த முறிவு (hydraulic fracturing or fracking) என்னும் தொழில்நுட்பத்தினால் வீடுகள் வெடிக்கக்கூடிய ஆபத்தும், மாசுபடுதல், மற்றும் நிலநடுக்கம் போன்றவைகளும் நேரலாம் என்பதைப் பற்றி கேள்வி எழுந்துள்ளது. அறிவியலாளர்கள் களிப்பாறை வாயு பொழிப்பின் (shale gas extraction) மீதுள்ள விவாதங்களுக்கு உரிய ஆதாரங்களை கொடுக்க இருக்கிறார்கள்.  © Red Circle Images RM/www.fotosearch.com Stock Photography
 • August 31, 2012 - 01:04 IST -  பழம்பெரும்  டெனிசோவனின் (Denisovan) (பழங்கற்கால மனிதர்களின்) அரைகுறை விரல் எலும்பின் படிமத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  ஆய்வாளர்களால் இவ்வகை உண்மையான டெனிசோவன் (Denisovan) விரல் படிமத்தில் (fossil) இருந்து ஒரு விரிவான மரபணு வழிமுறைகளின் தொகுப்பை மீட்டெடுக்கமுடிகிறது. Max Planck Institute for Evolutionary Anthropology
 • August 31, 2012 - 01:04 IST -  ஒரு புதிய ஆய்வில், கலோரி-கட்டுப்பாடுடைய ரீசஸ் குரங்குகள் (27 வயதுடைய ஒரு ஆண்) இயல்பான உணவுக் கட்டுப்பாடுடைய குரங்குகளை (அதே வயதுடைய ஒரு ஆண்) விட அதிக காலம் வாழாது என்று கண்டரிந்துள்ளனர். Credit: National Institute on Aging/NIH  
 • August 31, 2012 - 01:04 IST  கெப்லர்-47 (KEPLER-47), என்பது இரட்டை நாட்காட்டுகளுடன் (double stars) புதிதாக கண்டறியப்பட்ட முதல் பல்கோள் அமைப்பு (multiplanet system) ஆகும்.
 • August 26, 2012 - 10:57 IST - ஒரு தொடுதிரையை அமெரிக்க கருங்கரடியிடம் கொடுத்து அது அதன பாதம், மூக்கின் புடைப்பு மற்றும் அதன் நாக்கினால் தீண்டுவதால் அதன் கருத்துக்கற்றல் திறனை கணினிமய சோதனை நடத்திய போது அது வாலில்லாக் குரங்குகளுக்கு நிகராக இருப்பதாக கண்டறிந்துள்ளனர். 
 • August 25, 2012 - 13:14 IST - அருகிலுள்ள விண்மீன் திரளின் தளத்திற்கு மேலே வட்டமிடும் HLX-1 என்ற ஒரே அறியப்பட்ட இடைநிலை-நிறை கருந்துளையை (படத்தில் வட்டமிடப்பட்டது) ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியால் பார்க்கப்பட்ட படிமம். கருந்துளையைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து வரும் ஒளியின் மூலத்தைப்பற்றி வானியலாளர்கள் வாதாடிக் கொண்டிருக்கிறார்கள். 
 • August 24, 2012 - 18:13 IST - ஐரோப்பியாவில் இருந்து தெற்காசியா வரை பரவியுள்ள இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் தோற்றம் பெரும் வாதங்களாக உருவெடுத்திருக்கிறது. ஒரு புதிய ஆய்வு அனத்தோலியாவில் இருந்து இந்த மொழிக்குடும்பம் தோன்றியது எனும் வாதத்திற்கு ஆதரவாக 8000 முதல் 9500 ஆண்டுக்கு முன்பு முதலில் விவசாயிகள் துருக்கி நாட்டு நிலத்தில் தான் விவசாயம் செய்தனர் என குறிப்பிடுகிறது. 
 • August 23, 2012 - 14:14 IST - ஊதாக்காதுகளுடன் பிராந்திய ஆண் மெழுகுத் தாடைக் குருவி. இப்பறவையின் முன்மூளை கீழுள்ளறையே அதன் வன்தாக்கல் மற்றும் தற்காப்பு ஆகிய பண்பிற்கு காரணம் என்று அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால் இதன் தனி உயிரணு வகை என்னவென்று இன்னும் கண்டறியப்படவில்லை. 
 • August 23, 2012 - 02:56 IST - இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் மிக விரிவான காட்சி அமைப்புகள் கொண்டதான இறால்பூச்சியின் (mantis shrimp) கண்களில் நிறங்களை வேறுபடுத்தும் பண்பு குறைவாக உள்ளதை கண்டறிந்துள்ளனர். 
 • August 23, 2012 - 14:14 IST - ஒரு ஐதிரிபில்இ (IEEE) அறிக்கை, இணையத் தரவு ஏற்புத்திறன்கள் ஒவ்வொரு ஆண்டும் இரட்டிக்கிறது என்கிறது; அதாவது ௨0௧௫ (2015) இல் வாடிக்கையாளர்களின் தேவை ௧-தெராபிட்டு-௧-நொடிக்கு (1-terabit-per-second) என்றும், ௨0௨0 (2020) இல் ௧௦ தெபிகநொ (10 Tbps) என்றும் இருக்கும்.