பிரான்சில் சிக்கன்குனியா தாக்கியுள்ளது

இராஜ்குமார்
Sat Oct 25 2014 16:36:28 GMT+0300 (EAT)

பிரான்சில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிக்கன்குனியா நோய் தாக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரமையம் கூறியுள்ளது. உள்நாட்டில் இருந்து பரவிய இந்த கொசு மூலம் பரவும் தீநுண்ம நோய் இவ்வாறு பிரான்சில் பரவிய முதல் சம்பவம் இதுவே என்று உலக சுகாதார மையம் கூறுகிறது.