உறைந்து-உலர்ந்த மரபணு வலையமைப்பு - புதிய கண்டுபிடிப்பு

இராஜ்குமார்
Sat Oct 25 2014 10:41:59 GMT+0300 (EAT)

ஆய்வாளர்கள் எளிதாக சேமிக்கவும், பரவலாக விநியோக்கிக்கவும் கூடிய செயற்கை மரபணு வலையமைப்புகளை உள்ளடக்கிய காகிதத் துண்டுகளை கண்டறிந்துள்ளனர். 


இது போன்று காகிதத் துண்டுகளில் உலர்த்தி சேமித்து வைக்கக்கூடிய செயற்கை உயிரியல் முறை மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகவும், ஒரு புதிய தலைமுறை கண்டுபிடிப்பாகவும் விளங்கும் என ஆய்வாளர்கள் மத்தியில் கருதப்படுகிறது.