இறக்கை கொண்ட தொன்மாக்கள் பார்வை தனித்தன்மை வாய்ந்தது:ஆய்வு

இராஜ்குமார்
Fri Oct 24 2014 23:01:19 GMT+0300 (EAT)

தொன்மாக்கள் (டைனோசர்கள்) நாம் காணும் ஊதா, பச்சை மற்றும் சிவப்பு நிறங்களுடன் தேக்கோயிசு மற்றும் புறவூதா ஒளி ஆகியவைகளைக் கொண்ட பார்வையினால் இந்த உலகை காண்பைகளாக விளங்கியிருக்கலாம் என ஒரு புதிய ஆய்வு பரிந்துரைக்கிறது. 


அக். 24 அன்று சயன்ஸ் ஆய்விதழில் இது பற்றிய ஆய்வை வெளியிட்டுள்ளனர். பறவைகளின் பார்வை எவ்வாறானது என ஆராய இறைக்கை கொண்ட தொன்மாக்களை கொண்டு ஆய்வு நடத்தினர். மேலும் அவர்கள் தொன்மாக்களின் எழும்புகளில் இருந்து மேலும் சில ஆய்வுகளை செய்யப் போவதாக கூறியுள்ளனர்.