எம்.ஐ.டியின் ஆய்வு செவ்வாய் கிரகத்தில் மனிதர்களைக் குடியமர்த்துவது ஆபத்து என்கிறது

இராஜ்குமார்
Wed Oct 15 2014 23:40:20 GMT+0300 (EAT)

எம்.ஐ.டியில் (மசாசுசெட் தொழினுட்ப நிறுவனம்) நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மார்ஸ் ஒன் என்ற செவ்வாய் கிரகத்தில் மனிதர்களைக் குடியமர்த்தும் திட்டம் ஆபத்தானதாக இருக்கும் என எச்சரிக்கிறது. மேலும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் சென்று வாழ முயன்றால், அவர்களால் வெறும் 68 நாட்களே தாக்குப்பிடிக்கமுடியும் என அவ்வாய்வு கூறுகிறது.