சி-26 செயற்கைக்கோளை ஏவுவதற்கான இறங்குமுக எண்ணிக்கை தொடங்கியது

இராஜ்குமார்
Mon Oct 13 2014 23:54:02 GMT+0300 (EAT)

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் சி-26 செயற்கைக்கோளை ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி தயார் நிலையிலுள்ளது. இதற்கான 67 மணி நேர இறங்குமுக எண்ணிக்கை அக். 13 அன்று அதிகாலை 6.32 மணிக்கு துவங்குகிறது. 1452.4 கி எடையுள்ள இந்த செயற்கைக்கோள் கடல்வழிப்பாதை, மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவற்றிற்காக பயன்படுத்தப்படும். வருகிற அக். 16 நாள் அதிகாலை 1.32 மணிக்கு இந்த செயற்கைக்கோளை பிஎஸெல்வி ஏவுகலம் விண்ணில் ஏவும்.