திராட்சைக் கொத்து வடிவ நுண்கிருமி

இராஜ்குமார்
Sun Oct 12 2014 00:14:27 GMT+0300 (EAT)

சுடாப் (staph) அல்லது சுடாபிலோகாக்கஸ் (staphylococcus) என்று அழைக்கப்படும் ஒரு வகை நுண்கிருமி மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. இந்த நுண்கிருமி திராட்சைக் கொத்து வடிவில் காட்சியளிக்கும். இது எயிட்ஸ் நோயைக் காட்டிலும் அதிக மக்களைக் கொல்லக்கூடியது என அச்சுறுத்தல் எழுப்பட்டுள்ளது.