ஜெட் பொறியின் விசைக்கு ஈடாக இயங்கும் நூணியக்கி கண்டுபிடிப்பு

இராஜ்குமார்
Wed May 21 2014 23:10:31 GMT+0300 (EAT)

தெஃசாசில் உள்ள ஆய்வாளர்கள் எனர்சைசர் பண்ணியின் நூணிய வடிவத்தை உருவாக்கியுள்ளனர். அது 15 மணி நேரத்திற்கு 18 ஆர்.பி.எங்கள் சுற்றுகிறது. முன்பு கட்டமைக்கப்பட்ட நூணியக்கிகள் மிகவும் மெதுவான விசையில் இயங்கி, சிறிது நேரத்திலேயே உடைந்து நொறுங்கிவிடுகிறது.

உலகின் மிக சிறிய நூணியக்கி