பூமிக்குழம்பின் காந்த மண்டல அளவுகளைக் கணிக்க 3 செயற்கைக் கோள்

இராஜ்குமார்
Fri Nov 22 2013 15:52:17 GMT+0300 (EAT)

ஐரோப்பிய சுபேசு ஏசென்சி சுவார்ம் என்னும் 3 செயற்கைக் கோள்களை இன்று ஐரோப்பிய நேரப்படி நண்பகல் 12:02 மணிக்கு விண்ணில் ஏவியது. 

இந்தச் செயற்கைக் கோள்கள் பூமியின் மையப் பகுதியில் உள்ள குழம்பினால் ஏற்படும் காந்த மண்டலத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது. 

சில லட்ச ஆண்டுகளுக்கு பின் பூமி தனது துருவத் தன்மைகளை மாற்றிக் கொள்ளும் என்பதால் இவ்வாய்வின் மூலம் பூமி அண்மையில் தனது துருவத் தன்மைகளை மாற்றவுள்ளதா என்பதை அறிய உதவும் என நம்பப்படுகிறது.