நாசாவின் மாவென் விண்கலன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

இன்பம்குமார்
Tue Nov 19 2013 15:45:28 GMT+0300 (EAT)

நாசாவின் மாவென் விண்கலன் வெற்றிகரமாக நேற்று மாலை 18:28 யூடிசி நேரப்படி திட்டமிட்டப்படியே விண்ணில் ஏவப்பட்டது. பிளோரிடோவில் உள்ள கேப் கானவெரால் வான் படை நிலையத்தில் இருந்து அட்லசு வி ராக்கட்டு மூலம் இது விண்ணில் ஏவப்பட்டது.