ஆறு வால் கொண்ட வால்வெள்ளி கண்டுபிடிப்பு

இராஜ்குமார்
Sat Nov 09 2013 13:06:23 GMT+0300 (EAT)

வானியலாளர்கள் ஆறு வால்களைக் கொண்ட பாறையினால் ஆன சிறுக் கோளினைக் கண்டறிந்துள்ளனர். இதன் பெயர் P/2013 P5. இது செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடைப்பட்ட பகுதியில் காணப்படுகின்றன. இதில் மிகவும் குறைவான குளிர்ப்பாறைகளே காணப்படுகின்றன. பல வாலுடன் கண்டறியப்பட்ட முதல் சிறுகோள் இதுவாகும்.