நிலவில் விண்கல் வீழ்வு; இதுவரையில்லாத ஒளிர்வு

இராஜ்குமார்
Sat May 18 2013 11:09:18 GMT+0300 (EAT)

Historic meteoroid impact on moon is happened on May 17. It just 1 foot in diameter but its impact is the bright of all hundreds of impacts happened in last 8 years. NASA reported.

நாசா கண்காணித்த 8 ஆண்டுகளில் நிலவில் மிக ஒளிர்வு உடையதான விண்கல் வீழ்வின் வெடிப்பு நிலவில் நேற்று (மே 17) அன்று நிகழ்ந்துள்ளது.

இதுவரை நூற்றுக்கணக்கான விண்கற்கள் நிலவில் வீழ்ந்துள்ளது. அதனை படத்தில் பார்க்கலாம். நேற்று விழுந்த விண்கல்லின் வெடிப்பினை சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. (நாசாவின் படம்)

இதற்குமுன் கண்டறிந்த விண்கல் வெடிப்பைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமான ஒளிர்வுடன் காணப்படுகிறது இந்த நிகழ்வு என அலபாமாவில் உள்ள மார்சல் விண்வெளி மையத்தில் உள்ள நாசாவின் விண்கல் சுழலியல் அலுவலத்திலிருந்து பில் கூக் கூறினார்.

இதன் ஒளிர்வைக் கண்டு விஞ்ஞானிகள் இதன் அகலம் 66 அடி இருக்கும் என எண்ணினர். ஆனால் பதிவுசெய்யப்பட்ட காணொளிகளை துலாவிய போது அந்த விணகல்லின் அகலம் வெறும் 1 அடியே (0.3 மீ) விட்டமே இருந்தது.

5 டன் எடை விசையில் விழுந்து வெடித்தது என்றும், 56000 மீட்டர் ஒரு மணிக்கு என்னும் வேகத்தில் சென்றது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Showing 0 items from page கட்டுரைகள் sorted by create time. View more »