மனிதர்களின்  உடல் நேரங்காலம் மன உளைச்சலுடன் தொடர்புடையதாகிறது

இராஜ்குமார்
Fri May 17 2013 16:22:47 GMT+0300 (EAT)

A cardinal symptom of major depressive disorder (MDD) is the disruption of circadian patterns. However, to date, there is no direct evidence of circadian clock dysregulation in the brains of patients who have MDD.  (read more)
 
மனிதனின் உடல் நேரங்காலங்கள் இடையூறு செய்யப்படும் பொழுது மன உளைச்சல் ஏற்படலாம் என அண்மைய ஆய்வு கூறுகிறது. மனிதனின் மூளையில் உள்ள மரபணுக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த அறிவியலாளர்களின் முடிவு இது. இந்த முடிவை கடந்த மே 13 அன்று புரசீடிங்ஸ் ஒஃப் த நேசனல் அகாடமி ஒஃப் சயன்சஸ் ஆய்விதழில் வெளியிட்டுள்ளார்கள்.

 மன உளைச்சலில் இறந்த 34 பேர்களின் மூளையை எடுத்து ஆய்வு நடத்தியுள்ளனர். மேலும் மன உளைச்சல் பாதிக்கப்படாத 55 நபர்களிடம் ஆய்வு நடத்தியுள்ளனர். மிச்சிக்கன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜுன் லி என்பவரும் அவரது குழுவும் இந்த ஆய்வில் ஈடுபட்டவர்கள் ஆவர்.
 
Showing 0 items from page கட்டுரைகள் sorted by create time. View more »
Comments