பயன்படுத்தாமல் இருந்த என்.ஆர்.ஓ வின் ஒற்றன் செய்மதியை நாசா பெற்றுக்கொண்டது

இராஜ்குமார்
Fri May 17 2013 11:08:46 GMT+0300 (EAT)

பயன்படுத்தாமல் கிடந்த நேசனல் ரீகான்னைசன்ஸ் ஓஃபிஸின் (என்.ஆர்.ஓ) ஒற்றன் செய்மதியை(Spy Satellite) அந்நிறுவனம் நாசா நிறுவனத்திற்கு தானமாக கொடுத்துள்ளது. இதனால் நாசா இந்த செய்மதியை செவ்வாய் கிரகத்தை வட்டமிடும் விண்வெளி தொலைநோக்கியாக பயன்படுத்த முடிவெடுத்துள்ளது.

 மே மாதத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த நாசா நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொலைநோக்கியானது முன்புறமும், பின்புறமும் காணக்கூடியதாக திகழ்கிறது.
 
 
Comments