குறுஞ்செய்தி: நாசாவின் கெப்லர் தொலைநோக்கி முடக்கம்

இராஜ்குமார்
Thu May 16 2013 16:39:14 GMT+0300 (EAT)

வாஷிங்டன்: வேறொரு பூமியைத் தேடும் பணியில் ஈடுபட்ட நாசாவின் கெப்லர் விண்கலம் அது தொடர்ந்து பயணிக்க உதவும் சக்கரங்களில் ஒன்று கோளாறு ஏற்பட்டுள்ளதனால் அதனை முடக்கம் செய்துள்ளது என புதன்கிழமை நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.