புதிய தனிமங்களுக்கு அங்கீகாரம்

இராஜ்குமார்
Tue Jan 12 2016 02:50:54 GMT+0300 (EAT)

புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட நான்கு வேதித் தனிமங்கள் தற்போது அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது. இவை இதுவரை கண்டறியப்பட்ட தனிமங்களைக்காட்டிலும் கனமான தனிமங்கள் ஆகும். இதனை கண்டறியப்பட்டவர்களின் பெயரினை பெறப்போகும் இந்த தனிமங்கள் அணு எண் 113, 115, 117, and 118 ஆகியனவை கொண்டதாகும்.


புதிய தனிமங்கள்:
  • தனிமம் 113ஐ ஒன்றொன்றுமூன்றியம் ununtrium (Uut) என அழைக்கப்படுகிறது
  • தனிமம் 115ஐ ஒன்றொன்றைந்தியம் ununpentium (Uup) என அழைக்கப்படுகிறது
  • தனிமம் 117ஐ ஒன்றொன்றேழியம் ununseptium (Uus) என அழைக்கப்படுகிறது
  • தனினம் 118ஐ ஒன்றொன்றெட்டியம் ununoctium (Uuo) என அழைக்கப்படுகிறது