வானொலி அலைகள்

ஜெயஸ்ரீ
Sun Apr 26 2015 05:54:13 GMT+0300 (EAT)

நவீன யுகத்தில் வானொலி அலைகளின் பங்கு இன்றியமையானது. அலைபேசி,தொலைக்காட்சி, வானொலி அனைத்தும் வானொலி அலைகளை உள்வாங்கி ஒலிபெருக்கியில் எந்திர அதிர்வுகளை உருவாக்குகிறது. இது தான் நாம் கேட்கும் ஒலியாக வெளி வருகிறது. 1870களில் ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல் என்ற ஸ்காட்லாந்து இயற்பியலாளர் வானொலி அலை(ரேடியோ வேவ்)களைப் பற்றிய கோட்பாட்டை முன்வைத்தார். ஜெர்மன் இயற்பியலாளரான ஹைன்ஸ் ஹர்ட்ஸ் என்பவர் இந்த கோட்பாட்டைச் செயல்முறைப்படுத்தினார்.
----------------------மேலும் இக்கட்டுரையை படிக்க புதிய அறிவியல் ஏப்பிரல் 2015 இதழை வாங்கி படிக்கவும்------------------------------