எந்திரம் மூலமாக அண்டார்டிகாவின் பனிகட்டிகளுக்கு அடியில் உயிரினங்கள் இருப்பது கண்டுபிடிப்பு

ஜெயஸ்ரீ
Sun Apr 26 2015 05:52:38 GMT+0300 (EAT)
அண்டார்டிகாவின் அடர்ந்த பனிகட்டிகளுக்கு அடியில் இருக்கும் நீர் மிகுந்த குளிராக இருக்கும். ஒளி ஊடுருவுவது கடினமாதலால் இருட்டாகவும் இருக்கும். அதனால் அங்கு உயிரினங்கள் வாழவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று எண்ணியிருந்த ஆராய்ச்சியாளர்களுக்கு அங்கு பல மீன் வகைகள் வாழ்வதைக் கண்டுபிடித்துள்ளனர். கடல் நட்சத்திரங்கள், கடற்பஞ்சு, கடற்சாமந்திகள் ஆகியவை அந்த அடர்ந்த பனிக்கட்டிகளுக்கு அடியில் இருப்பது தெரிய வந்துள்ளது. அண்டார்டிகாவின் ‘ராஸ் ஐஸ் ஷெல்ஃப்’ எனும் இடத்தில் ‘ஐஸ்ஃபின்’ எனும் எந்திரத்தை பயன் படுத்தி காட்சிகளைப் பதிவு செய்துள்ளனர். ஐஸ்ஃபின், தொலைவில் இருந்து இயக்கப்படும் ஊர்தி. இது கடல் மட்டத்தின் அடியில் 0.9 மைல்கள் மூழ்கும் 1.9 மைல்கள் நீளத்திற்கு ஆய்வு செய்யும்.----------------------மேலும் இக்கட்டுரையை படிக்க புதிய அறிவியல் ஏப்பிரல் 2015 இதழை வாங்கி படிக்கவும்------------------------------