புவி வெப்ப அளவை 2 வெப்ப அலகில் நிர்ணயிக்கத் தடங்கல்

ஜெயஸ்ரீ
Sun Apr 26 2015 05:50:18 GMT+0300 (EAT)

புவி வெப்பமடைதல்(க்ளோபல் வார்மிங்) குறித்த விவாதங்கள் பல ஆண்டுகளாக நடந்து கொண்டே தான் இருக்கிறன. ஆனால் அதற்கான முயற்சியை ஒரு சில நாடுகள் மட்டும் மேற்கொண்டால் போதாது. உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளும் சேர்ந்து இந்த முயற்சியில் இறங்க வேண்டும். பணக்கார நாடுகள் தங்கள் முன்னேற்றத்திற்காக இயற்கையைப் பலியாக்குகிறார்கள். ஆனால் அதற்கான விளைவு உலகம் முழுவதும் பிரதிபலிக்கும். பாரிஸில் வரும் டிசம்பர் மாதம் உலக வானிலை பற்றிய பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கியக் குறிக்கோள் உலக வெப்பத்தின் சராசரியை 2 வெப்ப அலகில்(2 டிகிரீ செண்டிகிரேடு) செயலாக்க வேண்டும் என்பது தான். ----------------------மேலும் இக்கட்டுரையை படிக்க புதிய அறிவியல் ஏப்பிரல் 2015 இதழை வாங்கி படிக்கவும்------------------------------