ஸ்மார்ட் அலைபேசிகள் செய்யப் பயன்படும் பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்படலாம்

ஜெயஸ்ரீ
Sun Apr 26 2015 05:42:28 GMT+0300 (EAT)

புதுயுகத்தின் அத்தியாவசியக் கண்டுபிடிப்புகளான ஸ்மார்ட் அலைபேசிகள், அகச்சிவப்பு ஒளியியல் கருவிகள், மருத்துவத்தில் உபயோகிக்கப்படும் உருவரைவுக்(இமேஜிங்) கருவி ஆகியவற்றைச் செய்யத் தேவைப்படும் உலோகங்கள் இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு கிடைக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளனர் வல்லுநர்கள். ஒரு புதிய ஆய்வில் தனிம வரிசை அட்டவணையில் இருக்கும் 62 தனிமங்களில் எவற்றிற்குப் பற்றாக்குறை ஏற்படும், எவற்றின் விலை உயரும், எவற்றிற்கு மாற்றீடு கிடையாது என்ற காரணத்தின் அடிப்படையில் மூன்று பிரிவாகப் பிரித்துள்ளனர்.----------------------மேலும் இக்கட்டுரையை படிக்க புதிய அறிவியல் ஏப்பிரல் 2015 இதழை வாங்கி படிக்கவும்------------------------------