டைனோசர்களுக்கு முன்னர் 9 அடி ‘புட்சர்’ முதலைகள் உலகை ஆண்டன

ஜெயஸ்ரீ
Sun Apr 26 2015 05:41:25 GMT+0300 (EAT)

இன்று அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் வடக்கு கரோலீனா என்ற மாநிலத்தில் 230 மில்லியன் வருடங்களுக்கு முன் 9 அடி உயர ‘புட்சர்’ முதலைகள் வாழ்ந்ததற்கான சாட்சியங்கள் கிடைத்திருக்கின்றன. இதன் விஞ்ஞானப் பெயர் ‘கார்னஃபெக்ஸ் கரோலினென்ஸிஸ்’ (Carnufex carolinensis). லத்தீனில் ‘கார்னஃபெக்ஸ்’ என்பதன் அர்த்தம் ‘நீளமான மண்டை ஓடு’. “இந்த முதலைகளின் மண்டை நீளமான கத்தியைப் போன்று இருந்ததால் இந்தப் பெயர் வந்தது.----------------------மேலும் இக்கட்டுரையை படிக்க புதிய அறிவியல் ஏப்பிரல் 2015 இதழை வாங்கி படிக்கவும்------------------------------