ஊடுகதிர்(X-கதிர்) ஆர்சிமிடீஸின் கையெழுத்துப்படிவத்தைப் படிக்க உதவுகிறது

ஜெயஸ்ரீ
Sun Apr 26 2015 05:39:05 GMT+0300 (EAT)

ஸ்டான்ஃபோர்டு லீனியர் ஆக்சிலரேடர் சென்டர்(எஸ்.எல்.ஏ.ஸி) இல் உள்ள ஆற்றல் துறையில் ‘ஸிங்கோட்ரான்’ எனும் ஒரு வகைத் துகள் முடக்கியில்(பார்டிகில் ஆக்சிலரேடர்) இருந்து வெளிவந்த ஒளிக்கதிர்கள் ஆர்சிமிடீஸின் எழுத்துகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. X-கதிர் உடனொளிர்வு(ஃப்ளூரசென்ஸ்) போன்று பல நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி  நீண்ட காலமாக விஞ்ஞானிகள் அவரின் முக்கியமான எழுத்துக்களைப் படிக்க முயன்று வந்தனர்.   எஸ்.எல்.ஏ.ஸியில் உள்ள ஸ்டான்ஃபோர்டு ஸிங்கோட்ரான் கதிர்வீச்சுச் சோதனைக் கூடத்தில்(எஸ்.எஸ்.ஆர்.எல்) ஆர்சிமிடீஸ் 3 ஆம் நூற்றாண்டில் எழுதிய சில முக்கியமான ஆய்வுக்கட்டுரைகளின் முன்னோடியாக இருக்கக் கூடும் என்று நம்புகின்றனர்.----------------------மேலும் இக்கட்டுரையை படிக்க புதிய அறிவியல் ஏப்பிரல் 2015 இதழை வாங்கி படிக்கவும்------------------------------