ஓட்டுனர் இல்லா வாகனம்

ஜெயஸ்ரீ
Sat Apr 25 2015 23:46:57 GMT+0300 (EAT)

ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான உலகச் சுகாதார அமைப்பின் ஆய்வுப்படி ஆண்டுதோறும் உலகத்தில் பன்னிரெண்டு லட்சத்து நாற்பதாயிரம் விபத்துகள் நடக்கின்றன. இவற்றில் 90 சதவிகிதம் ஓட்டுனர்களின் கவனக்குறைவால் நடக்கிறது. இதைத் தடுக்க பல வாகன நிறுவனங்கள் ஓட்டுனர் இல்லாத சீருந்து(கார்)களை உருவாக்க மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.----------------------மேலும் இக்கட்டுரையை படிக்க புதிய அறிவியல் ஏப்பிரல் 2015 இதழை வாங்கி படிக்கவும்------------------------------