நட்சத்திடங்களின் ரீங்காரம்

ஜெயஸ்ரீ
Sat Apr 25 2015 23:45:47 GMT+0300 (EAT)

முதன் முதலில் திரவங்களின் இயக்கத்தைப் பற்றி ஆராய்ந்தது ஈகிப்தியர்கள். இவர்கள் பல நூறாண்டுகள் முன்பிருந்தே இதைச் செய்து வந்தனர். சமீப காலத்தில் இதற்குச் சூட்டப்பட்டிருக்கும் பெயர் நீர்ம இயக்கவியல்(ஹைட்ரோ டைனாமிக்ஸ்). விஞ்ஞானி முனைவர் ஜான் பாஸ்லே, “கிளர்கதிர்(லேஸர்) மின்மத்தைத் (ப்லாஸ்மா) தாக்கிய ஒரு நொடி பதுநிகற்புத(பதுநிகற்புதம்= 1 டிரில்லியன்=10,00,00,00,00,000)  பின்னம்(ஃப்ராக்ஷன்) (அதாவது 1 நொடி/ ஒரு டிரில்லியன்) நேரத்திற்குப் பின், அந்த மின்மம்(ப்லாஸ்மா)  அடர்ந்த இடங்களில் இருந்து அடர்த்திக் குறைவான இடங்களுக்கு நகர்கிறது. அதாவது மின்மம் இந்த இரண்டு பகுதிகளுக்கும் இடையில் குவிகிறது. இதனால் அங்கு ஏற்படும் அழுத்தமான துடிப்புகள் பலத்த ஒலி அலையாக உருவாகிறது.

----------------------மேலும் இக்கட்டுரையை படிக்க புதிய அறிவியல் ஏப்பிரல் 2015 இதழை வாங்கி படிக்கவும்------------------------------