ராணுவ வீரர்களுக்கு உதவும் கணவாய் மீனின் புரதம்

ஜெயஸ்ரீ
Sat Apr 25 2015 23:26:17 GMT+0300 (EAT)

கணவாய் மீனில்(ஸ்க்விட்) காணப்படும் ஒரு வகைப் புரதம் ராணுவ வீரர்களுக்கு உதவக்கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். கணவாய் மீன் இறையைப் பிடிக்கத் தன் உண்மையான நிறத்தை மறைத்துத் தன் பின்னணி நிறத்திற்கு மாறிவிடும். அச்சமயத்தில் இறையின் கண்களுக்கு அது தெரியாது. ஆபத்து என்று தெரியாமல் பக்கத்தில் வரும் இறையை உண்டு விடும். எப்படி அதனால் நிறத்தை மாற்ற முடிகிறது?----------------------மேலும் இக்கட்டுரையை படிக்க புதிய அறிவியல் ஏப்பிரல் 2015 இதழை வாங்கி படிக்கவும்------------------------------