2014 பூமியின் வெப்பமான வருடமாக இருந்தாக பதிவில் உள்ளது

புதிய அறிவியல் குழு
Sun Mar 29 2015 14:10:14 GMT+0300 (EAT)

இந்த நூற்றாண்டில் மூன்றாவது முறையாக, உலகின் ஒரு புதிய சாதனையாக மிகவும் வெப்பமான ஆண்டாக புத்தகங்களில் குறிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் 1880 இலிருந்து பதிவுகளை ஆரம்பித்ததிலிருந்து கடந்த வருடம் வெப்பமான வருடமாக இருந்தது,  ஜனவரி 16 கருத்துப்படி தேசிய கடல் மற்றும் சுற்றுச் சூழல் நிர்வாக அமைப்பின் படியும்  மற்றும் நாசா கூட்டு அறிவிப்பு செய்துள்ளது.--------மேலும் இக்கட்டுரையைப் படிக்க 'புதிய அறிவியல்' மார்ச்சு 2015 இதழைப் வாங்கிப் படிக்கவும் - Magzter---------------