உயிர்களின் தொடக்கம்

ஜெயஸ்ரீ
Sun Mar 29 2015 14:01:45 GMT+0300 (EAT)

மனிதன் உருவாக டிஎன்ஏ அல்லது ஆர்என்ஏ தேவை. புரதம் உண்டாகத் தேவையான மூல வரைபடத்தை வழங்குவது இவை தான். இந்த மூலக்கூறுகள் கொழுப்பு அமிலங்கள் இல்லாமல் வேலை செய்யாது. உயிரணுக்கள் தங்களின் உட்பொருட்களை உள்ளடக்கிக் கொள்ள மென்படலத்தை உருவாக்குவது கொழுப்பு அமிலங்கள் தான். கொழுப்பு அமிலங்களை உருவாக்க புரதம் சார்ந்த நொதிகள் தேவை. ஆக எது முதலில் தோன்றியது என்ற குழப்பம் இன்றும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் நிலவுகிறது.--------மேலும் இக்கட்டுரையைப் படிக்க 'புதிய அறிவியல்' மார்ச்சு 2015 இதழைப் வாங்கிப் படிக்கவும் - Magzter---------------