மரபணு திருத்தம்

ஜெயஸ்ரீ
Sun Mar 29 2015 14:00:54 GMT+0300 (EAT)

நெருப்பில் ஆரம்பித்துச் சக்கரம், மின்சாரம், வாகனம், குளிர் சாதனப் பெட்டி, தொலைபேசி, இணையத் தளம், அலைபேசி என்று ஒரு புறம் முன்னேறிக் கொண்டேயிருக்கிறோம். மறுபுறம் இந்த முன்னேற்றத்தால் நிகழும் பக்க விளைவுகளுக்குப் பலி ஆகிக் கொண்டிருக்கிறோம். மரங்கள் குறைந்தது, நிலம், நீர், காற்று என்று அனைத்திம் மாசு பட்டது, நீர்ப் பற்றாக்குறை, ஓஸோன் மண்டலத்தில் ஓட்டை இன்னும் பல. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே? இந்தப் பிரச்சனை அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும். மருத்துவத் துறையில் நோயைக் குறைக்கும் முயற்சியில் எவ்வளவு வளர்ந்தாலும் வரவேற்கத்தக்கது தான். ஆனால் அதில் தீங்கும் சேர்ந்திருந்தால்?--------மேலும் இக்கட்டுரையைப் படிக்க 'புதிய அறிவியல்' மார்ச்சு 2015 இதழைப் வாங்கிப் படிக்கவும் - Magzter---------------