பல்லாயிரம் ஆண்டுகளாக புதிராக இருக்கும் கரும்பொருள்

புதிய அறிவியல் குழு
Sun Mar 29 2015 13:58:42 GMT+0300 (EAT)

பல ஆண்டுகளாக விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் புதிராக இருந்து கொண்டிருக்கிறது, கரும்பொருள். இது மனிதனின் கண்களுக்குப் புலப்படாது. இந்தக் கரும்பொருள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதற்குக் காரணம்- இந்தப் பேரண்டத்தில் கண்ணுக்கு புலப் பட்ட அண்டங்கள், நட்சத்திரங்களை விட புலப்படாதக் கரும்பொருள் தான் அதிகம்.--------மேலும் இக்கட்டுரையைப் படிக்க 'புதிய அறிவியல்' மார்ச்சு 2015 இதழைப் வாங்கிப் படிக்கவும் - Magzter---------------