லெமூர்கள்  செல்ல  பிராணிகள் இல்லை

புதிய அறிவியல் குழு
Sun Mar 29 2015 13:56:48 GMT+0300 (EAT)

நான் பூங்காவில் ஒரு ரிங்-வால் நரி போன்ற முகம் பார்க்கும் போதெல்லாம், எப்போதும் ஒரு கணம் நான் நினைத்துப் பார்ப்பதுண்டு "நான் இவற்றில் ஒன்றை  வீட்டிற்கு எடுத்துச்செல்ல விரும்புவது." ஆனால் என் மூளையின் ஒரு பகுதியான விவேக புத்தி அறிவிப்பு கொடுப்பதுண்டு மற்றும் லெமூர்கள் காட்டு விலங்குகள் என்று எனக்கு நினைவூட்டுகிறது, மற்றும் காட்டு விலங்குகள் செல்ல பிராணிகள் இல்லை. மேலும், ஒரு லெமூர் சொந்தமாக வைத்திருப்பது மடகாஸ்கர் மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது ஆகிறது (மடகாஸ்கர் சட்டம் முக்கியமானது, ஏனெனில் அனைத்து லெமூர்களும்  இங்கிருந்து தான் வந்தது).--------மேலும் இக்கட்டுரையைப் படிக்க 'புதிய அறிவியல்' மார்ச்சு 2015 இதழைப் வாங்கிப் படிக்கவும் - Magzter---------------