கொனை நத்தை/ கூம்பு நத்தை விரைவான இரையை மெதுவாக்குவதற்கு இன்சுலினை பயன்படுத்துகிறது

புதிய அறிவியல் குழு
Sun Mar 29 2015 13:54:13 GMT+0300 (EAT)

மீன் வேட்டையாடும் கூம்பு நத்தைகள் இன்சுலினை சுரக்கின்றது; அது ஒரு ஆயுதம் போன்று பணிசெய்கிறது; தனது இரையின் அருகில் அதனை செலுத்தி , அதன் சர்க்கரையின் அளவு திடீரென படு வீழ்ச்சி அடைய செய்து மற்றும் தடுமாற்றம் அடைந்த அந்த  மீனை, ஒரு வேக குறைந்த  நத்தையால் மிக எளிதாக பிடிக்கமுடியும்.--------மேலும் இக்கட்டுரையைப் படிக்க 'புதிய அறிவியல்' மார்ச்சு 2015 இதழைப் வாங்கிப் படிக்கவும் - Magzter---------------