டைவிங் கடல் பாலூட்டிகள் உயிரிழப்பு அபாயம் அளவிற்கு தன் இதயத்தை இரையாக்குகிறது

புதிய அறிவியல் குழு
Sun Mar 29 2015 13:51:23 GMT+0300 (EAT)

வெட்டெல் சீல்ஸ்(லெப்டோநிகோட்ஸ் வெட்டிலியை(Leptonychotes weddellii) மற்றும் பாட்டில்நோஸ்டு டால்பின்ஸ்(டிரைசியாப்ஸ் ட்ரங்கேட்ஸ் (Tursiops truncates)அவைகள் டைவிங்கில் நிபுணத்துவம் கொண்டுள்ளது. மாறாக அவைகளுடைய இருதயங்கள் ஆழத்தில் நிலையாக இருப்பதில்லை,எப்பொழுது அந்த விலங்குகள் நீருக்கடியில் இரையை துரத்துவதற்கு முழ்குகிறதோ பதிலாக அவற்றின் இதயதுடிப்பு ஒழுங்கற்றதாகிறது.


--------மேலும் இக்கட்டுரையைப் படிக்க 'புதிய அறிவியல்' மார்ச்சு 2015 இதழைப் வாங்கிப் படிக்கவும் - Magzter---------------