பூமியில் வாழ்ந்த ஆதிமனிதன் மரங்களில் குடிகொண்டிருந்தான்

புதிய அறிவியல் குழு
Fri Feb 06 2015 16:40:02 GMT+0300 (EAT)

உலகத்தின் மிக பழமையான ஆதி மனிதன் மரத்தில் வாழ்ந்தவனாகும். பார்ப்பதற்கு அணில் போன்று அவன் இருந்துள்ளான் என்பதை 6.5 கோடி ஆண்டுகள் பழமையான கணுக்கால் எலும்புகளை வைத்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.


பழங்கள் மற்றும் பூச்சிகளை உட்கொண்டு வாழ்ந்து வந்த பர்கட்டோரியஸ் எனப்படும் சிறிய பாலூட்டிகள் மரத்தில் வாழ்ந்தவைகள் என அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. 

வடகிழக்கு மொன்டானா தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட 6.5 கோடி ஆண்டுகள் பழமையான கணுக்கால் எலும்புகளை ஆய்வு செய்த போது, இதனை புதைபடிமவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

---------முழுக்கட்டுரையையும் படிக்க புதிய அறிவியல் இதழ் பிப்ரவரி 2015யை வாங்கிப்படியுங்கள்----------