சிதறும் ஒலியலைகளைத் தடுக்கும் சிறிய முப்பரிமாண ஆரச்சீர் மேலங்கி

இராஜ்குமார்
Sat Mar 30 2013 12:35:45 GMT+0300 (EAT)

ஒரு சிறிய நெகிழி ஓடு, ஒரு முப்பரிமாண அமைப்பின் மீது பாயும் ஒலி அலைகளைத் தடுக்கிறது. இதனால் ஒலி மாசுபாட்டை குறைக்கவும், கப்பல் மற்றும், நீர்மூழ்கிகள் அதன் எதிரியை கண்டறியவும் பயன்படுத்தலாம் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். 


இதற்கு முன்பு அறிவியலாளர்கள் ஒலி அல்லது ஒளித் சிதறல்களை தடுக்கும் மேலங்கிகளை உருவாக்கியுள்ளனர். ஆனால் எளிதில் தாயாரிக்க இயலாத மெய்ப்புனை சேர்ம பொருட்களினால் அவை அமைந்திருப்பது பின்னடைவாக இருந்தது. தற்போது நடத்தப்பட்ட சோதனையானது, எளியவகை மேலங்கியாகும். இது சுமார் 4 செ.மீ ஆரம் கொண்ட கோளம் மற்றும் 60 சுருள் துருத்தம் கொண்டதாகும்.Three-Dimensional Axisymmetric Cloak Based on the Cancellation of Acoustic Scattering from a Sphere

L. Sanchis, V. M. García-Chocano, R. Llopis-Pontiveros, A. Climente, J. Martínez-Pastor, F. Cervera, and J. Sánchez-Dehesa
1UMDO (Unidad Asociada al CSIC-IMM), Instituto de Ciencia de Materiales, Universidad de Valencia, P.O. Box 22085, 46071 Valencia, Spain
2Wave Phenomena Group, Universitat Politècnica de València, Camino de Vera s.n. (Edificio 7F), ES-46022 Valencia, Spain

This Letter presents the design, fabrication, and experimental characterization of a directional three-dimensional acoustic cloak for airborne sound. The cloak consists of 60 concentric acoustically rigid tori surrounding the cloaked object, a sphere of radius 4 cm. The major radii and positions of the tori along the symmetry axis are determined using the condition of complete cancellation of the acoustic field scattered from the sphere. They are obtained through an optimization technique that combines genetic algorithm and simulated annealing. The scattering cross section of the sphere with the cloak, which is the magnitude that is minimized, is calculated using the method of fundamental solutions. The low-loss fabricated cloak shows a reduction of the 90% of the sphere scattering cross section at the frequency of 8.55 kHz.
© 2013 American Physical Society