நீண்ட காலம் வாழ்பவர்களின் ரகசியம் என்ன? புதியதோர் ஆராய்ச்சி ஒன்று தரும் தகவல்

புதிய அறிவியல் குழு
Wed Dec 03 2014 16:42:31 GMT+0300 (EAT)

சிலர் ஏன் மிக நீண்ட காலம் - நூறு வயதுக்கு மேல் - வாழ்கிறார்கள்? இவர்களின் நீண்ட ஆயுளுக்கு காரணம் என்ன? பிறப்பில் இருந்தே அவர்கள் பெற்ற சிறப்பு மரபணுக்களா, அவர்கள் கடைபிடித்த ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளா அல்லது அவர்களது அதிஷ்டமா? அல்லது இது இம் மூன்றும் ஏதோ ஒரு விகிதப்படி ஒன்றுசேர்வதனால் ஏற்படுகிறதா? இம்மாதிரியான வினாக்கள் ஆராய்ச்சியாளர்களை ஆண்டாண்டு காலமாகவே சோதித்து வந்துள்ளன. 

அண்மையில் 110 வயதுக்கு மேல் வாழ்ந்து வருபவர்களைப் பற்றிய ஒர் ஆராய்ச்சி வெளிவந்துளது. அமெரிக்காவில் ஸ்டென் ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இது குறித்து ஓர் ஆராய்ச்சியை நடத்தி அதன் முடிவுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வில் 110க்கும் 116 வயதுக்கும் உட்பட்ட 17 பேர்களின் மரபணுத் தொகுதிகளின் வரைமுறைகளை (geneome sequence) ஆராய்ப்பட்டன.

-- மேலும் இக்கட்டுரையைப் படிக்க 'புதிய அறிவியல்' திசம்பர் 2014 மாத இதழை வாங்கி படிக்கவும் --