இராஜ்குமார் Sat Mar 23 2013 00:05:44 GMT+0300 (EAT) ![]() நாம் துளிமம்-செயல்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களின் விடியலில் உள்ளோம், மற்றும் துளிம கணிப்பு என்பது பல சிலிர்ப்பூட்டும் சாத்தியக்கூறுகளில் ஒன்றாகும் அதிசயமாக கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு இன்டெல் இணை நிறுவனர் கோர்டன் மூர் தந்த ஒரு கணிப்புடன் துல்லியமாக பொருந்தும் படி, ஒரு நுண்செயலி மீது திரிதடையங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு இரட்டித்துக் கொள்கிறது. இது தொடர்வது என்றால், நுண்சில்லுகளின் துளிம இயந்திரவியல் புயவை மெருகேற்றும் கருத்துரு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அடுத்த பத்தாண்டுகளில் ஆய்வு செய்வது தேவையாகயிருக்கும். ஒரு பரவியத் துளிம வலையமைப்பை வளர்த்தல் இன்று பல ஆராய்ச்சியாளர்கள் தொடரும் ஒரு நம்பிக்கை பாதையாக உள்ளது. மேற்கோள் |
கட்டுரைகள் >