தொலைவிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலச்சரிவுகள்

இராஜ்குமார்
Fri Mar 22 2013 16:49:25 GMT+0300 (EAT)

ஒரு கணினி மற்றும் ஒரு வசதியாக நாற்காலி மட்டுமே உலகின் தொலைவான பகுதியிலுள்ள பேரழிவு நிலச்சரிவுகளை ஆய்வு செய்ய அவசியமானதாக இருக்கலாம். புவியியலாளர்கள் ஆற்றலின் அலைகளைப் பயன்படுத்தி நிலநடுக்கங்களைக் கண்டறிவது போலவே ஆராய்ச்சியாளர்கள் தொலைவிலிருந்து நிலச்சரிவுகள் ஏவிவிடும் ஆற்றலைப் பயன்படுத்தி அந்நிகழ்வுகளைக் கண்டறிய ஒரு வழி உருவாக்கியுள்ளனர்.


இந்த நுட்பம், ஒரு சாய்வின் கீழுள்ள ஒரு நிலச்சரிவின் வீச்சு வளைவை ஒரு முப்பரிமாண தோற்றமாய் தருகிறது. இதன் விளைவாக, விஞ்ஞானிகளுக்கு இந்த இயற்கை பேரழிவுகள் ஆளும் சிக்கலான இயற்பியலை கட்டவிழ்க்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை, அறிவியல் மார்ச் 21 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையானது நிலச்சரிவு தீங்கு மதிப்பீடுகளை தெரிவிக்க முடியும் தரவுகளைக் கூட அளிக்கிறது, என்று இப்பணி தொடர்பு இல்லாத கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் புவிப்புறவியலாளர் ஸ்டீவ் எவன்ஸ் கூறுகிறார்.

மேற்கோள்கள்
  • G. Esktröm and C.P. Stark. Simple scaling of catastrophic landslide dynamics. Science. Vol. 339, March 22, 2013, p. 1416. doi:10.1126/science.1232887.
பரிந்துரைக்கப்பட்ட வாசிப்பு


  • S. Perkins. A slump or a slide? Density decides. Science News. Vol. 158, October 28, 2000, p. 287. Available online: [Go to]
  • A. Witze. Underwater avalanches go with the flow. Science News Online, November 15, 2012. [Go to]