முகப்பு
செய்திகள்
துறைகள்
கட்டுரைகள்
தரவுத்தாள்கள்
மதிப்புக் கூட்டு பாடங்கள்
தொடர்புக்கு

Advertisements:i
படங்கள் 

(Photos)

September 7, 2012 - 02:37 IST  

downloadதென் இங்கிலாந்தில் உள்ள சுடோன்கென்ஞ்சு (Stonehenge) ஆடு, மாடு மேய்ப்பவர்களே கட்டியிருக்க வேண்டும், விவசாயிகள் அல்ல என ஒரு புதிய பயிர்களின் ஆய்வு வலுயுறுத்துகிறது. Credit: Guenter Wieschendahl/Wikimedia CommonsSeptember 4, 2012 - 22:37 IST  

கருத்தரிக்கும் பொழுது முழுமையான கட்டுப்பாட்டை விந்துக்கள் கொண்டிருக்கவில்லை என்று ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. Credit: David M. Phillips/Photo Researchers, Inc.

September 1, 2012 - 01:02 IST 

பூமியிலிருந்து இயற்கை எரிவாயு (natural gas) எடுக்கப் பயன்படும் நீரழுத்த முறிவு (hydraulic fracturing or fracking) என்னும் தொழில்நுட்பத்தினால் வீடுகள் வெடிக்கக்கூடிய ஆபத்தும், மாசுபடுதல், மற்றும் நிலநடுக்கம் போன்றவைகளும் நேரலாம் என்பதைப் பற்றி கேள்வி எழுந்துள்ளது. அறிவியலாளர்கள் களிப்பாறை வாயு பொழிப்பின் (shale gas extraction) மீதுள்ள விவாதங்களுக்கு உரிய ஆதாரங்களை கொடுக்க இருக்கிறார்கள்.  © Red Circle Images RM/www.fotosearch.com Stock Photography August 31, 2012 - 01:04 IST
  

ஒருவரின் கையின் (படத்தில்) மீது ஒத்தப்பகுதியில் காணப்படும் டெனிசோவனின் (Denisovan) (பழங்கற்கால மனிதர்களின்) அரைகுறை விரல் எலும்பின் நேர்படி (replica), சிறிய அளவில் உள்ள இந்த பழம்பெரும் கண்டுபிடிப்பை வலியுறுத்துகிறது.  ஆய்வாளர்களால் இவ்வகை உண்மையான டெனிசோவன் (Denisovan) விரல் படிமத்தில் (fossil) இருந்து ஒரு விரிவான மரபணு வழிமுறைகளின் தொகுப்பை மீட்டெடுக்கமுடிகிறது.   Max Planck Institute for Evolutionary Anthropology 


August 31, 2012 - 01:04 IST 

ஒரு புதிய ஆய்வில், கலோரி-கட்டுப்பாடுடைய ரீசஸ் குரங்குகள் (27 வயதுடைய ஒரு ஆண்) இயல்பான உணவுக் கட்டுப்பாடுடைய குரங்குகளை (அதே வயதுடைய ஒரு ஆண்) விட அதிக காலம் வாழாது என்று கண்டரிந்துள்ளனர். Credit: National Institute on Aging/NIH
August 30, 2012 - 01:04 IST
 

கெப்லர்-47 (KEPLER-47), என்பது இரண்டு நாட்காட்டுடன் புதிதாக கண்டறியப்பட்ட முதல் பல்கோள் அமைப்பு (multiplanet system) ஆகும். 


 

Advertisements :