Advertisements:





i
செவ்வாய் ஆய்வுக்களத்தின் முதல் இலக்கை நாசா தீர்மானித்துள்ளது

ஆகஸ்ட் 18, 2012 11:33


நாசாவின் ஒரு டன் எடையுள்ள குயூரியாசிடி நகரக்கூடிய ஆய்வுக்களம் செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு நிலப்பகுதியின் புகைப்படத்தை அனுப்பியுள்ளது. அந்தப் புகைப்படம் கடந்த 8(௮) மற்றும் 9(௯) தேதியன்று படமெடுக்கப்பட்டதாகும். கிலிநெல்க் ( படங்களை பார்க்க)
 என்று பெயரிடப்பட்டுள்ள மூன்று வகையான இயற்கை குறுக்குவெட்டு நிலப்பகுதியான இந்த இலக்குப் பகுதியையே முதன்மை துரவாக நாசா குழுமம் முடிவு செய்துள்ளது.