தொடர்புக்கு

 புதிய அறிவியல் இதழ், தமிழ் மக்கள் எளிதாக புரிந்துகொள்ளும் படியாக அன்றாட அறிவியல் செய்திகளை வழங்கும் நோக்குடன் தொடங்கப்பட்டது. மிகவும் தரம் மிகுந்த செய்திக்கட்டுரைகளைப் படைத்து தமிழர்களின் கல்வி மேம்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு புதிய அறிவியல் மின்னிதழ் இயங்குகிறது. புதிய அறிவியல் மின்னிதழ் ஆகத்து (ஆகஸ்ட்) 17, 2012 அன்று துவங்கப்பட்டது.
 
தமிழ் ஆர்வலர்களின் கருத்துக்களையும், அறிவியலாளர்களின் படைப்புகளையும் மிகவும் எதிர்நோக்குகிறோம். எங்கள் தளத்தின் தனித்தன்மையும், சிறப்பும் தங்களுக்கு பிடித்திருந்தால் தங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பவும். இத்தளத்தை மேலும் வளர்த்திட நிதி உதவிகள் தரவும், பிற அறிவுரைகளையும் நாங்கள் ஏற்க தயாராக உள்ளோம்.

நீங்கள் படைப்பாளி அல்லது மொழிப்பெயர்ப்பவராக இருந்தால், புத்தகங்களையோ கட்டுரைகளையோ, அறிவியல் கண்டுபிடிப்புகளையோ படைத்து அல்லது மொழிபெயர்த்து எங்களுக்கு அனுப்பலாம். சுருக்கமாகவும் பொருள் மிகுந்ததாகவும் கூறியதையே கூறாமலும் எழுதி அனுப்பும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.
 
மேல் கூறியவாறு தங்களின் எந்த ஒரு தெரிவிப்பிற்கும் info@newscience.in என்ற மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளவும்.

முகவரி:

Puthiya Ariviyal Magazine
47, Mere Road, Leicester, LE5 3HS.

Media Kit: 

All prices are in Indian Rupees.

 One TimeOne Year
Full page4003840
Half page2001920
Double spread8007680
Inside front cover4504320
Inside back cover4304128
Back cover5004800