பூமியைச் சுற்றிய முதல் அமெரிக்கர் ஜான் க்ளென் மறைவு

இராஜ்குமார்
Fri Dec 09 2016 18:04:05 GMT-0000 (GMT)பூமியைச் சுற்றிய முதல் அமெரிக்கர் ஜான் க்ளென் 95 வயதில் மரணமடைந்து விட்டார். பல காலமாக ஐக்கிய அமெரிக்காவின் பேரவை உறுப்பினராக இருந்த இவர் கடந்த வியாழக்கிழமை அன்று மரணித்துள்ளார்.