பூமியில் விண்கல் விழுந்து டைனசோர் இனம் அழிவு

இராஜ்குமார்
Sun Dec 18 2016 09:48:28 GMT-0000 (GMT)மெக்சிக்கோ வளைகுடாவில் ஏற்பட்டுள்ள பள்ளமானது ஒரு மிகப்பெரிய எரிகல் அல்லது விண்கல் (meteorite) விழுந்ததால் உண்டானதாகும்.


சுமார் அறுபத்து ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த விண்கல்ல்லானது பூமியில் விழுந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றது. இப்பகுதியில் வழக்கத்திற்கு அதிகமாக மிகவும் அதிகமாக நிக்கல் தாது இருப்பதினால் ஆய்வாளர்களுக்கு துப்புக் கிடைத்துள்ளது.

இந்த விண்கல்லே பின்னர் பாதிப்பில் ஆவியாகி, வானில் உறைந்து மழையாக மாறிப் பின்னர் பொழிந்தது எனக் கூறுகின்றனர்.