நவீன தமிழ் கணிதம் - கணவியல் (Set Theory)

- இராஜ்குமார்

தி.ஆ: ஆவணி எட்டாம் நாள் ஈராயிரத்து நாற்பத்து இரண்டு 
(E.Y : 25-August-2011)
வியாழன் - கார்காலம்.


கணவியல் :  

எதையும் தொகுத்தல் கணம் - பொருளை

தொகாது இருத்தல் மடம்
வெற்றதும் உண்டு - முடிவு 
உறுதலும் உறாததும் உண்டு


உயிர் கணமெனக் கொள் 
மெய்யதன் உறுப்பென்று சொல் 
சொல்வதை எண்ணெனவும் வை 


கணம் வெற்றே எனினும் 
எண்ணும் உண்டு முடிவு உண்டு
எனில் அதை சுழியிடு - வேறு

முடிவிலா கணத்திற்கும் ஒரு குறியிடு


இருகணம் இரண்டும் வட்டமாய்
பிறை போல் மயங்கும் சட்டமாய்
மயக்கம் இரட்டாது - அங்கு
மொத்தமும் சேர்ப்பு - இங்கு
பட்டது வெட்டு

Comments

 1. ஐயா,

  உங்களுக்கு
  info@newscience.in
  என்னும் மின்வரிக்கு அனுப்பும் மின்னஞ்சல்கள் முகவரி தவறு எனக் காட்டுகிறது.
  சரியான மின்வரியைத் தெரிவிக்க வேண்டுகின்றேன்.
  நன்றி.
  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
  thiru2050@gmail.com

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நவீன தமிழ் கணிதம் - பதிவு இரண்டு

தமிழ் கணிதம்